Agriculture Marketing
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை

மிகச்சிறிய குறு மற்றும் சிறு தொழில்கள் திட்டம் 2008

  • சிறு மற்றும் குறு தொழில்சாலைகள் மூலம், வேலை வாய்ப்பினை அதிகரிப்பதே மாவட்ட தொழில் மையத்தின் பிரதான நோக்கமாகும். தற்பொழுது, தொழில் சாலைகளை நவீனப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பத்தின் தரத்தினை மேம்படுத்தும்  வகையில் அதிக செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இம்மையம் பல்நோக்கு அடிப்படையில் தொழில் வளர்ச்சியின் தேவைக்கேற்ப செயலாற்றி வருகிறது.
  • மாவட்ட தொழில் மையமானது, பொது மேலாளர் தலைமையின் கீழ், செயலாளர் மற்றும் தொழில்நுட்ப அலுவலரின் உதவியோடு இயங்கி வருகிறது. இம்மையத்தில் பொது மேலாளர் புதிய தொழில் முனைவோருக்கு தேவையான வசதிகளோடு ஆலோசனையும் வழங்கி வருகிறார் மட்டுமல்லாது தற்போது இயங்கி வரும் நிறுவனங்களுக்கும் தர மேம்பாட்டுக்கான உதவிகளையும் செய்து வருகிறார்.

செயல்பாடுகள்

  • பதிவு செய்யும் முகனம்
  • இணைய தள மூலம் பதிவு செய்தல்
  • தொழில் முனைவோருக்கு குறிப்பாணை வழங்குதல்
  • குடிசைத் தொழில் பதிவுச் சான்றிதழ் வழங்குதல்
  • கைத்தொழில் பதிவுச் சான்றிதழ் வழங்குதல்.

தொழில் வளர்ச்சி முகமை
வேலை வாய்ப்பினை அதிகரித்தல்
தொழில் முனைவோரை ஊக்குவித்து வழிகாட்டுதல்

  • ஒற்றைச் சாளரை முறையில் தொழில் முனைவோருக்கு சேவை அளித்தல்
  • ஊக்கத் திட்டங்களை செயல்படுத்துதல்
  • தேர்ந்தாய்வு செய்தல்
  • திட்ட  செயல்பாடுகள்
  • உற்பத்தித் திறன் சான்றிதழ் அளித்தல்
  • வங்கிகளில் கடன் பெறுவதற்கு தொழில் ஆதார அறிக்கை அளித்தல்
  • ஏற்றுமதி வழிகாட்டி மையம்
  • சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் வழிகாட்டி கழகம்
  • தொழில் கூட்டுறவு சங்கங்களை ஒருங்கமைத்து பதிவு செய்தல்

ஒழுங்கு முறை மையம்

  • தரக்கட்டுப்பாடு ஆணையை செயல்முறைப்படுத்துதல்

திட்டங்கள்

  • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்சாலைகள் கொள்கை, 2008.
  • ஒற்றைச் சாளரை தடை நீக்கும் முறை
  • பிரதம மந்திரி வேலை வாய்ப்புத் திட்டம்
  • உதவித் தொகை அளித்தல் பின் முடிவு வட்டி சிறு தொழில் நிறுவனங்களுக்கு
  • தொழில்சாலை உள்ளமைப்பு மேம்படுத்தும் திட்டம்
  • சிறு மற்றும் குறு தொழிற்சாலை கூட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்
  • இயக்ககம் மற்றும் மாவட்ட தொழில் மையத்தின் முகவரிப் பட்டியல்

இயக்ககம் மற்றும் மாவட்ட தொழல் மைய முகவரி பட்டியல்

வ.
எண்
மாவட்டம் அலுவலக முகவரி இணையதள முகவரி
1. சென்னை இயக்குநர்
தொழில் மற்றம் வர்த்தக மைய அலுவலகம்
தொழில் மற்றும் வர்த்தகத் துறை
சேப்பாக்கம்
சென்னை- 600005
தொலை பிரதி : 28547026, 28548517
தொலைபேசி :
044 28548173
indcom@tn.nic.in
2. சென்னை மண்டல துணை இயக்குநர் அலுவலகம்
எண்:47, அண்ணாசாலை
சென்னை - 600002
தொலைபேசி :
044 28549753
dicchn@tn.nic.in
3. கோவை பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
எண்: 2, ராஜா சாலை
கோவை
தொலைபேசி : 0422 391678, 397311
diccbe@tn.nic.in
4. கடலூர் பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
செம்மண்டலம்
கடலூர்
தொலைபேசி :
04142 310116, 310192
diccud@tn.nic.in
5. தர்மபுரி பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
சிட்கோ, சேலம் முதன்மை சாலை,
தர்மபுரி
தொலைபேசி :
04342 230892, 231081
dicdpi@tn.nic.in
6. திண்டுக்கல் பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
எஸ்.ஆர். மில்ஸ் சாலை
சிட்கோ தொழில் பண்ணை வளாகம்
திண்டுக்கல் 624 003
தொலைபேசி :
0451 470893, 422417.
dicdgl@tn.nic.in
7. ஈரோடு பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
சிட்கோ தொழில் பண்ணை வளாகம்
ஈரோடு
தொலைபேசி :
0424 275283, 275859
dicerd@tn.nic.in
8. காஞ்சிபுரம் பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
மாவட்ட ஆட்சியர் வளாகம்
காஞ்சிபுரம் 631 501
தொலைபேசி :
04112 238837, 238551
dickpm@tn.nic.in
9. கரூர் பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
ஜவஹர் பிளாசா
152, இரண்டாவது தளம்
ஜவஹர் பசார்
கரூர் 639 001
தொலைபேசி :
04324 264272
dickar@tn.nic.in
10. நாகப்பட்டினம் பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
நேதாஜி ரோடு
நாகப்பட்டினம் 611110
தொலைபேசி:
04652 41193
dicngp@tn.nic.in
11. மதுரை பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
அழகர் கோயில் தெரு
மதுரை 625 002
தொலைபேசி:
0452 537621, 537128, 530358.
dicmdu@tn.nic.in
12. நாகர்கோயில் பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
கன்னியாகுமரி மாவட்டம்
கோணம்
நாகர்கோயில்
தொலைபேசி:
04652 200008
dickkm@tn.nic.in
13. நாமக்கல் பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
கேகேபி கட்டிடம்
114 பி5, சேலம் சாலை
நாமக்கல் 637 001 தொலைபேசி :
04286 577251
dicnmk@tn.nic.in
14. பெரம்பலூர் பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
56 பி, ராஜாஜி நகர்
அரியலூர் 621 713
தொலைபேசி 04329 222363, 20004.
dicpmb.tn.nic.in
15. புதுக்கோட்டை பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
மாவட்ட ஆட்சியர் வளாகம்
புதுக்கோட்டை
தொலைபேசி :
04322 21794
dicpdk@tn.nic.in
16. இராமநாதபுரம் பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
பட்டினம் காத்தான் போஸ்ட்
வெளிப்பட்டினம்
இராமநாதபுரம் வழி
625 535
தொலைபேசி :
04567 -  30497
dicrmd@tn.nic.in
17. சேலம் பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
தொழில்சாலை வளாகம்
5 ரோடு, சேலம் தொலைபேசி :
0427 448505, 447878
dicslm@tnau.nic.in
18. சிவகங்கை பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
மாவட்ட ஆட்சியர் வளாகம்
சிவகங்கை
தொலைபேசி :
04575 40257, 40407
dicsug@tn.nic.in
19. தஞ்சாவூர் பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
நஞ்ககோட்டை ரோடு
தஞ்சாவூர் 613 006
தொலைபேசி :
04362 355318
dictnj@tn.nic.in
20. தேனீ பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
நெ.56, பாரதி ரோடு
தேனீ
தொலைபேசி :
04546 72081
dicthn@tn.nic.in
21. திருவள்ளூர் பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
1டி, சிவி நாயுடு சாலை
2வது தளம்
ஜெயா நகர்
திருவள்ளூர் 602 601
தொலைபேசி :
04116 666787
dictlr@tn.nic.in
22. திருச்சி வட்டாட்சியர் அலுவலக சாலை
திருச்சி 62001
தொலைபேசி:
0431 460823
460331
dictry@tn.nic.in
23. திருவண்ணாமலை நெ.5, டிடி, பிளாட் நெ.35
பா.வு.சா. நகர்
மாந்தோப்பு
திருவண்ணாமலை 606601
தொலைபேசி:
04175 24849
dictvm@tn.nic.in
24. திருவாரூர் நெ.7, புது தெரு
திருவாரூர்
தொலைபேசி:
04366, 540028
dictvr@tn.nic.in
25. திருநெல்வேலி தாமஸ் ரோடு
திருநெல்வேலி 627 001
தொலை பேசி :
0462 572162
572384
dictnv@tn.nic.in
26. தூத்துக்குடி பாளையம் கோட்டை ரோடு
பை பாஸ் சாலை அருகில்
தூத்துக்குடி 628 101
தொலைபேசி :
0423 443947
dictut@tn.nic.in
27. உதகை உதகை 643006
தொலைபேசி:
0423 443947
dicnlg@tn.nic.in
28. வேலூர் காங்கேய நல்லூர் ரோடு
காந்தி நகர் தொழில் வளாகம்
வேலூர்  632 006
தொலைபேசி :
0416 244257
dicvel@tn.nic.in
29. விழுப்புரம் பவானி சாலை
அலமேலு புரம்
விழுப்புரம்
தொலைபேசி :
04146 23616
dicvpm@tn.nic.in
30 விருதுநகர் வட்டாட்சியர் அலுவலக வளாகம்
விருது நகர் 626 002
தொலைபேசி :
04562 352739
dicvnr@tn.nic.in

 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றிகேள்வி பதில் புகைப்படங்கள்தொடர்பு கொள்ள

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015