Agriculture
பயிர் சாகுபடி செலவு :: நெல் - 2014-2015

வ.எண் விபரங்கள் (ரூ. /ஹெக்டேர்)
I  செயல்பாட்டு செலவு 66941
  வேலையாள் கூலி 36327
  மாட்டு கூலி 584
  இயந்திர சக்தி 10871
  விதை 7844
  உரங்கள் மற்றும் எரு 8180
  பயிர் பாதுகாப்பு செலவுகள் 1788
  நீர் பாய்ச்சல் செலவுகள் 199
  மூலதனம் மீதான வட்டி 1148
II நிலையான செலவு 9135
  கூட்டுத்தொகை (I + II) 76076
  நிர்வாக செலவு @ 10% 7607
III மொத்த செலவு 83683
  மகசூல் (குவிண்டால்) 54
IV உற்பத்தி செலவு (ரூ. /குவிண்டால்) 1549

ஆதாரம்: CCPC, Centre for Agriculture and Rural Development Studies (CARDS), TNAU, Coimbatore-3

rice

 
Fodder Cholam