Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: தானியங்கள் :: இறவையுடன் நஞ்சையில் புழுதிவிதைத்த மானாவாரி நெல்

நீர் நிர்வாகம்

  • விதை முளைத்த 30-35 நாட்களிலிருந்து கண்மாயில் தேக்கிவைத்துள்ள நீர் கொண்டு பாசனம் செய்யப்படுதல் வேண்டும்.

  • ஒவ்வொரு பாசனமும் ஒன்று முதல் 2 அங்குலம் ஆழம் இருத்தலேபோதுமானது.

  • ‘நீர் மறைய நீர் பாய்ச்சுதல்‘  நல்லது.

அறுவடை

  • அறுவடைக்கு நடவு முறையில் கூறப்பட்ட வழிமுறையைப் பின்பற்றவும் .

  • இந்த வகை நெல் கூட்டு அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்ய உகந்தது.
   
 
Fodder Cholam