Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
 வேளாண்மை :: தானியங்கள்
விதை அளவு : 20 கிலோ /ஹெக்டர்
நாற்றங்கால் : நாற்றங்காலுக்கு அடியுரமாக டிஏபி உரத்தை ஒரு சென்டிற்கு 2 கிலோ என்ற அளவில் இட வேண்டும். ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 1 கிலோ விதை என்ற அளவில் நெருக்கமற்று விதைப்பதன் மூலம் ஒன்று முதல் இரண்டு தூர்களுடன் கூடிய வாளிப்பான நாற்றுக்களை பெறலாம். கடின மண்ணாக இருந்தால், நாற்றுக்களை பிடுங்கி எடுப்பதற்கு முன்பாக ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 4 கிலோ ஜிப்சம் இட வேண்டும்.
நாற்றுக்களின் வயது : 20-25 நாட்கள்
இடைவெளி (செ.மீ) : 20x10 (40 குத்தக்கள் / 4 ச.மீ) (மண்ணின் தரத்தைப் பொறுத்து)
நாற்றுக்கள் / குத்து : ஒன்று (தூர்கள் இருந்தால், அதையும் சேர்த்து)
உரம் : 175 : 60 : 60 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து / ஹெக்டர்
சாகுபடி முறைகள் : சாதாரண ரகங்களுக்கான சாகுபடி முறைகளே இதற்கும் பயன்படுத்தலாம்.

Updated on : May 2013

 
Fodder Cholam