Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: தானியங்கள் :: திருந்திய நெல் சாகுபடி
நாற்றுப்பாய்களை எடுத்தல்

நடுவதற்கு நாற்றுகள் குறிப்பிட்ட அளவு உயரத்தை அடைந்தவுடன் 15 வது நாளில் நட வேண்டும். நாற்றுப் பாய்களை எடுத்து வயலுக்கு மாற்ற வேண்டும்.




நாற்றுகளை எடுத்தல்

நாற்றங்கால் பாய்களை எடுத்தல்


மாற்றியமைக்கப்பட்ட உயர் திருந்திய பாய் நாற்றங்கால்  முறையில் நாற்று உற்பத்தி : 1.0%  பொட்டாசியம் குளோரைடு  + பொடி டிஏபி உடன் விதை மண்ணை சேர்த்து விதை வலுவூட்டல் (2 கிலோ விதை) 9 வது நாள் விதை விதைத்த பிறகு சூடோமோனஸ் 240 கிராம் உடன் 0.5 சதவீதம் யூரியா கரைசலைத் தெளித்தல்.