Agriculture
ஒருங்கிணைந்த பண்ணை முறை

புன்செய் நிலத்தில் வளங்களின் சுழற்சி

பயிர் சாகுபடி + கால்நடை வளர்ப்பு + சாண எரிவாயு + காளான் வித்து + மரவளர்ப்பு ஒருங்கிணைந்த பண்ணை முறையில் வளங்களின் பயன்பாடு:

பயிர் செய்தல் (0.90 ஹெக்)
மொத்த வருமானம்: ரூ. 19,488
செலவு: ரூ. 10,496
நிகர வருமானம்: ரூ.8,992
கூலியாட்கள் தேவை (வருடத்திற்கு தேவையான கூலி ஆட்கள்) : 688

          தானியம் மற்றும் கழிவு


உரம்

பண்ணை (ஜெர்சி 3 மாடுகள் + 2 கன்றுகள்)
மொத்த வருமானம்: ரூ. 33,728
செலவு: ரூ. 18,166
நிகர வருமானம்: ரூ.15,562
கூலியாட்கள் தேவை (வருடத்திற்கு தேவையான கூலி ஆட்கள்) : 274


சோளம் தானியம்
பகுதி மொத்த வருமானம்
ரூ / ஹெக்
செலவு
ரூ / ஹெக்
நிகர வருமானம்
ரூ / ஹெக்
கூலியாட்கள் தேவை (வருடத்திற்கு தேவையான கூலி ஆட்கள்)
ஐ.எஃப்.எஸ் 74948 40369 34579 1250
பயிர் சாகுபடி 32220 18343 13877 630
கூடுதல் லாபம் 42728 22026 20702 620
மாட்டு சாணம்

 
Fodder Cholam