தாவர ஊட்டச்சத்து :: தூண்டுகோல் காரணிகள்
|
|
ஊட்டச்சத்துக்களின் பண்புகள்/ வாழ்வில் விளைவுகள் பயிர்களில் ஊட்டச்சத்துக்குறைபாடுகளுக்குக் காரணமான மண்ணியல் காரணிகள் நைட்ரஜன்: கனமான மழை; குறைவான அங்ககப்பொருள்கள், தாவரக்கழிவுகளை எரித்தல் பாஸ்பரஸ்: மண்ணின் அமிலத்தன்மை; சுண்ணாம்பு நிறைந்த மண் பொட்டாசியம்: மணற்பாங்கான நிலம் ; மண் அரிப்பு; தீவிரபயிர்ச்சாகுடி செய்யப்பட்ட நிலம் கால்சியம்: அமிலம் மற்றும் காரத்தன்மை வாய்ந்த மண் மக்னீசியம்: அமிலம் மற்றும் காரத்தன்மை வாய்ந்த மண் கந்தகம்: குறைவான அங்ககப்பொருட்கள்; கந்தகச்சத்து உள்ள உரத்தை பயன்படுத்தாமை இரும்பு: களிமண் மற்றும் சுண்ணாம்பு நிறைந்த மண்; அதிகமான அளவு அங்ககப்பொருட்கள் உள்ள மண் துத்தநாகம்: அமிலத்தன்மை; சுண்ணாம்பு நிறைந்த மண்; அதிகப்படியான அளவு கால்சியம் மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த மண் மாங்கனீசு: களிமண் சுண்ணாம்பு கலந்த மணல் வகை; அதிகப்படியான சுண்ணாம்பு மற்றும் அங்ககப்பொருட்கள் போரான்: மணற்பாங்கான நிலம்; அமிலம் மற்றும் காரத்தன்மை மண்வகை மாலிப்டினம்: நன்கு வடிந்த சுண்ணாம்பு நிறைந்த மண்வகை |
|
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014 |