Agriculture
உர நிர்வாகம்

உரப்பாசனம்

உரபாசனம் என்பது உரங்களை சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீரில் கலந்து பயிர்களுக்கு இடுதலாகும். இந்த முறையில், உரக்கரைசல் ஒரே மாதிரியாக எல்லா இடங்களுக்கும் பாசனம் மூலம் இடப்படுகிறது. ஊட்டச்சத்துக்களை பெற்றுக் கொள்வது அதிகமாக இருப்பதால் பயன்பாடும் அதிகமாக உள்ளது. நீர்ம உரங்கள் மற்றும் நீரில் கரையக் கூடிய உரங்களைப் பயன்படுத்தலாம். இந்த முறையால் உர பயன்பாடு 80 முதல் 90 சதவீதம் அதிகமாகிறது.

பல்வேறு வகையான அளிப்பு முறைகளின் உர பயன்பாடு:

ஊட்டச்சத்து

உரப்பயன்பாடு (%)

மண் அளிப்பு

உரப்பாசனம்

தழைச்சத்து

30 – 50

95

மணிச்சத்து

20

45

சாம்பல் சத்து

50

80


 
Fodder Cholam