Agriculture
தாவர ஊட்டச்சத்து ::தாவர வளர்ச்சி ஊக்கிகள்

வேளாண் பயிர்களில் வளர்ச்சி ஊக்கிகளின் பயன்பாடுகள்

பயிர்

வளர்ச்சி ஊக்கிகள்

விளைவுகள்

நெல்

ஜிப்ரலிக் அமிலம் (ஜிஏ) டிரையாகான்டனால் (1000 பிபிஎம்)

நெல்மணிகள் உருவாதல், இலை உதிர்வது தாமதப்படுத்துதல்

பருத்தி

என்ஏஏ (30 பிபிஎம்) சைக்கோசெல்

காய்கள் உதிர்வதைத் தடுக்கிறது. காய்களின் எண்ணிக்கை மற்றும் எடை அதிகரித்தல்

சூரியகாந்தி

பென்சைல் அடினைன் (பிஏ)
(250 பிபிஎம்)
ஜிஏ + பிஏ
(150 பிபிஎம்)

மகசூல் அதிகரிக்கிறது

கடலை

மெபிகுவாட் குளோரைடு
(125 பிபிஎம்)
(2,3,4 டைகுளோரோ பினாக்சி ட்ரை எத்தில் அமீன்)

அதிக மகசூல் விதை முளைத்தால் துரிதப்படுத்துதல்.

கரும்பு

எத்திப்பான்

கரும்பு முதிர்ச்சியை ஒழுங்குபடுத்துகிறது.

மரவள்ளிக்கிழங்கு

எத்திரல் (250 பிபிஎம்)
சிசிசி (1000 பிபிஎம்)

கிழங்கு உருவாவதை துரிதப்படுத்துகிறது, கிழங்கின் எடையை அதிகரிக்கிறது

துவரை

எத்திரல் (40 பிபிஎம்)
ஜிஏ3(20 பிபிஎம்)
சிசிசி (0.64 மில்லி மோல்)

மகசூலை அதிகரிக்கிறது, பச்சையம் மற்றும்  இலைத்துளையின் கடத்தும் தன்மையை அதிகரிக்கிறது.

 
பழங்கள் பழுத்தலில் வளர்ச்சி ஊக்கிகளின் பங்கு

பயிர்

வளர்ச்சி ஊக்கி

அளவு

பயன்கள்

மாம்பழம்

எத்திப்பான்

1000 பிபிஎம்

பழம் பழுத்தலை துரிதப்படுத்துகிறது.

எத்திப்பான்

1000 பிபிஎம்

வர்ணத்தை  அதிகரிக்கிறது

ஆரஞ்சு வகை

எத்திரல்

1000 பிபிஎம்

மஞ்சள் நிறத்தை அதிகரிக்கிறது ( 7 நாட்களில்)

வாழை

எத்திரல்

1000 பிபிஎம்

பழம் பழுத்தலை துரிதப்படுத்துகிறது
( 2 நாட்களில்)

பப்பாளி

எத்திப்பான் + சோடியம் ஹைட்ரக்சைடு

2000 பிபிஎம்

பழம் பழுத்தலை துரிதப்படுத்துகிறது
( ஒரு நாளில்)

சப்போட்டா

எத்திப்பான் + சோடியம் ஹைட்ரக்சைடு

500 பிபிஎம்

பழம் பழுத்தலை துரிதப்படுத்துகிறது
( 2 நாட்களில்)

பூ பூத்தல் மற்றும் பழங்கள் உருவாவதில் வளர்ச்சி ஊக்கிகளின் பங்கு

பயிர்

வளர்ச்சி ஊக்கி

அளவு

தெளிக்கும் கால நேரம்

பயன்கள்

தென்னை

2,4,டி

30 பிபிஎம்

பூத்த ஒரு மாதத்திற்குப் பிறகு

காய் பிடிக்கும் திறன் 10 சதவிகிதம் அதிகரித்தல்

வாழை

2,4,டி

25 பிபிஎம்

கடைசி மொட்டு திறந்த ஒரு வாரத்திற்கு பிறகு

பூவன் வாழையில் விதைகள் உருவாவதை தடுக்கிறது.

சாத்துக்குடி ஆரஞ்சு

2,4,டி (அ) என்ஏஏ

20 பிபிஎம்
100 பிபிஎம்

பூக்கும் பருவத்தில்

பழங்களின் எண்ணிக்கை அதிகரித்தல்

தாம்ஸக் விதையில்லா திராட்சை

ஜிஏ3

25 பிபிஎம்

பூக்கும் பருவத்தில்

பழங்களின் எண்ணிக்கை அதிகரித்தல்.

புடலங்காய்

எத்திரல்

100 பிபிஎம்

விதைத்த 10-15 நாட்களுக்குப் பிறகு நான்கு முறை 7 நாட்கள் இடைவெளி விட்டு தெளித்தல்

மகசூல் அதிகரித்தல்

பாகற்காய்

எத்திரல்

100 பிபிஎம்

விதைத்த 10-15 நாட்களுக்குப் பிறகு நான்கு முறை 7 நாட்கள் இடைவெளி விட்டு தெளித்தல்

மகசூல் அதிகரித்தல்

சுரைக்காய்

எத்திரல்

100 பிபிஎம்

விதைத்த 10-15 நாட்களுக்குப் பிறகு நான்கு முறை 7 நாட்கள் இடைவெளி விட்டு தெளித்தல்

மகசூல் அதிகரித்தல்.

பீர்க்கங்காய்

எத்திரல்

250 பிபிஎம்

விதைத்த 10-15 நாட்களுக்குப் பிறகு நான்கு முறை 7 நாட்கள் இடைவெளி விட்டு தெளித்தல்

மகசூல் அதிகரித்தல்.

பூசணி

எத்திரல்

250 பிபிஎம்

விதைத்த 10-15 நாட்களுக்குப் பிறகு நான்கு முறை 7 நாட்கள் இடைவெளி விட்டு தெளித்தல்

மகசூல் அதிகரித்தல்.

சீனிக்கிழங்கு

எத்திரல்

250 பிபிஎம்

நட்ட 15 நாட்கள் கழித்து, 15 நாட்கள் இடைவெளியில் தெளித்தல்

மகசூல் அதிகரித்தல்.

குறிப்பு

  • 1 சதவீதம் - ஒரு கிராம் எடுத்து 100 மிலி தண்ணீரில் / கரைப்பானில் கரைக்கவேண்டும்.
  • 1 பிபிஎம் - ஒரு மில்லி கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் / கரைப்பானில் கரைக்கவேண்டும்.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014

Fodder Cholam