Agriculture
பயிர் சாகுபடி :: பருவம் மற்றும் இரகங்கள்

வேலிமசால் (டெஸ்மேந்தஸ் விர்கேடஸ்)

பருவம் மற்றும் இரகங்கள்

மாவட்டம்/ பருவம் மாதம் இரகங்கள்
இறவை
எல்லா மாவட்டங்களும் வருடம் முழுவதும் வேலிமசால்
மானாவாரி
எல்லா மாவட்டங்களும் ஜூன் - அக்டோபர் வேலிமசால்

வேலிமசால் இரகங்களின் விவரங்கள்

விவரங்கள் வேலிமசால்
பெற்றோர் அறிமுகம்
வயது (நாட்கள்) பல்லாண்டு தாவரம்
பசுந்தீவன் மகசூல் (டன்/எக்டர்/வருடம்) 90-100 (7 அறுவடைகளில்)
விதை மகசூல் (கிலோ/எக்டர்) 200 - 250
உருவ இயல்புகள்
செடியின் உயரம் (செ.மீ) 110-120
கிளைகளின் எண்ணிக்கை /செடி 15-20
காய்களின் எண்ணிக்கை/செடி 75-100
விதைகள்/காய் 6-10
தர இயல்புகள்
புரதச்சத்து (%) 20 - 22
உலர் பொருட்கள் (%) 18 - 20
உலர் பொருட்கள் மகசூல் (டன்/எக்டர்/வருடம்) 16.2-20.0

Updated on : 21.11.2013

 
Fodder Cholam