Agriculture

முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு

பயிர் சாகுபடி :: பருவம் மற்றும் இரகங்கள்

மக்காச்சோளம்

பருவம் மற்றும் இரகங்கள்:

பருவம் இரகங்கள்
ஆடிப்பட்டம் (ஜூலை - ஆகஸ்ட்) த.வே.ப.க மாக்காச்சோள கலப்பின கோ 6, இளஞ்சோள இரகம் கோ(பிசி) 1
புரட்டாசிப்பட்டம் (செப்டம்பர் - அக்டோபர்) த.வே.ப.க மாக்காச்சோள கலப்பின கோ 6, இளஞ்சோள இரகம் கோ(பிசி) 1
தைப்பட்டம் (ஜனவரி - பிப்ரவரி) த.வே.ப.க மாக்காச்சோள கலப்பின கோ 6, இளஞ்சோள இரகம் கோ(பிசி) 1

மக்காச்சோள இரகங்களின் விபரங்கள்:

விபரம் கோ 1 கோபிசி 1
பெற்றோர் இந்தோனேசிய இரகம் சுவான் 1ல் இருந்து தேர்வு யுஎம்ஐ 836 மற்றும் யுஎம்ஐ 836 – 1 – 2ல் இருந்து தேர்வு
வயது (நாட்கள்) 105 - 110 55 – 65
மாவட்டங்கள் கோயமுத்தூர், ஈரோடு, திருநெல்வேலி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படும் அனைத்து மாவட்டங்கள்
இறவை / மானாவாரி இரண்டும் இரண்டும்
தானிய மகசூல் (கிலோ / எக்டர்)    
இறவை 5200 6700 (கிலோ / எக்டர்) பிஞ்சுக்கதிர் மற்றும் 32300 (கிலோ / எக்டர்) பச்சைத்தட்டை
மானாவாரி 3300 3000 (கிலோ / எக்டர்) பிஞ்சுக்கதிர்
சிறப்புக் குணங்கள் அடிச்சாம்பல் நோய் எதிர்ப்புத்திறன் உடையது. ஆரஞ்சு நிற ஃபிளின்ட் வகை மணிகள் செடிக்கு 2 – 3 கதிர்கள் இனிய மணம் மற்றும் கவை உடையது. உள்  மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதிக்கு உகந்தது. பச்சைத்தட்டை தீவனத்திற்கு ஏற்றது
இலையுறை நிறம் பச்சை பச்சை
கணுநிறம் பச்சை பச்சை
நடுநரம்பு வெள்ளை வெள்ளை
கதிர் அளவு பெரியது சிறியது
கதிரின் மேல் தோல் முழுதாக மூடியிருக்கும் -
தானிய நிறம் ஆரஞ்சு மஞ்சள்
தானியத்தின் தன்மை ஃபிளிண்ட் டென்ட்

Updated on : May '2016
 
Fodder Cholam