Agriculture
பயிர் சாகுபடி :: பருவம் மற்றும் இரகங்கள்

நீல கொழுக்கட்டை புல்

பருவம் மற்றும் இரகங்கள்

மாவட்டம்/பருவம் மாதம் இரகங்கள்
எல்லா மாவட்டங்களும்
வட கிழக்கு பருவமழை
அக்டோபர் - டிசம்பர் கோ 1

 

சிறப்பியல்புகள்

விவரங்கள் கோ 1
பெற்றோர் வெள்ளகோவில் லோக்கலிலிருந்து குளோன் செய்யப்பட்ட தேர்வு (எப்.எஸ் 391)
வயது (நாட்கள்) பல்லாண்டு தாவரம்
பசுந்தீவன் மகசூல் (டன்/எக்டர்/வருடம்) 40 (நான்கு அறுவடைகளில்)
விதை மகசூல் (கிலோ/எக்டர்/வருடம்) 55 - 60
உருவ இயல்புகள்
செடியின் உயரம் (செ.மீ) 120-130
தூர்களின் எண்ணிக்கை 60-65
இலைகளின் எண்ணிக்கை 550--600
இலை நீளம் (செ.மீ) 25-30
இலை அகலம் (செ.மீ) 0.8-1.0
இலை தண்டு விகிதம் 0.93
தர இயல்புகள்
உலர் பொருட்கள் (%) 28.00
புரதச்ச்த்து (%) 9.06
நார்ச்சத்து (%) 34.6
பாஸ்பரஸ் (%) 0.26
கால்சியம் (%) 0.58
மான்கலீஸ் (பி பி எம்) 56
IVDMD (%) 49.4

Updated on : 20.11.2013

 
Fodder Cholam