Agriculture

முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு

பயிர் சாகுபடி :: பருவம் மற்றும் இரகங்கள்

பனிவரகு – பேனிகம் மிலியேசியம்

பருவம் மற்றும் இரகங்கள்

பயிர் விளையும் மாவட்டங்கள்
பனிவரகு வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி

மாவட்டம்/பருவம் இரகங்கள்
மானாவாரி
a) செப்டம்பர்-அக்டோபர் 
(மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி & தூத்துக்குடி)
கோ 4, கோ(PV)5
பாசனப்பயிர்
a) பிப்ரவரி-மார்ச் கோ 4, கோ(PV)5


பனிவரகு -  விவரங்கள்

விவரங்கள் கோ 4 கோ(PV) 5
பெற்றோர் சென்கத்தூர் லோக்கலில் இருந்து நல் விதைத் தேர்வு PV 1403 x GPUP 21
வயது (நாட்கள்) 75 70
நிறம் பச்சை பச்சை
தூர்கட்டும் திறன் அதிகம் அதிகம்
பூங்கொத்து தளர்வான, அடர்ந்த மொசு மொசுப்பானது இறுக்கமான, அடர்ந்த தடித்த தானியங்களை கொண்டது
தானிய தன்மை பொன் மஞ்சள் பொன் மஞ்சள்
தானிய மகசூல் (கிலோ/எக்டர்)    
மானாவாரி 1500 2400
சிறப்பு அம்சங்கள் அதிக தூர்கள், பரந்த சூழ்நிலைக்கு ஏற்று வளரும் தன்மை கொண்டது. அதிக தூர்கள், குறைந்த காலம், மானாவாரியில் இரட்டைப் பயிர் செய்யும் பகுதிக்கு ஏற்றது.

Updated on : 12.11.2013

 
Fodder Cholam