Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு
சாதகமற்ற சூழ்நிலை :: வெப்பநிலை

உயர் வெப்பநிலை அழுத்தம்

தாவர வாழ்க்கை + 580°C க்கும் -890°C வெப்பநிலைக்கும் இடையே உள்ளது. எனினும் பெரும்பாலான செடிகள் குறைந்த வெப்பநிலையைப் பயன்படுத்துகிறது. தாவரங்களின் வெப்பநிலை 150° c க்குக் கீழ் சென்றால் குறைந்த வெப்பநிலை அழுத்தத்தை உணரும் மற்றும் 450° C மேலே இருந்தால், தாவரங்கள் அதிக வெப்பநிலை அழுத்தத்தை உணரும்.

இயல்பான வெப்பநிலையை விட 15 °C-யிலிருந்து 200°Cக்கு மேல் சாதாரண வெப்பநிலையை விட அதிகரித்தால், வளர்ச்சியில் ஆழமான மாற்றம், அவசியமான அபாயகரம் இல்லாத, புரதம் செயலிழப்பு, என்சைம் செயலிழப்பு, பசுங்கணிகத்தின் ஒளிச்சேர்க்கை செயல் குறைப்பு போன்றவை ஏற்படுகிறது.

வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் மீது வெப்ப அழுத்தம்

  • நாற்று வளர்ச்சி தடுக்கப்படுதல்
  • மகரந்தம் வளர்ச்சி பாதிக்கப்படுதல்
  • தானிய மற்றும் பழ வளர்ச்சி யின் தரம் பாதிக்கப்படுதல்

வெப்ப அழுத்தத்தின் போது செல்லுலார் மாற்றங்கள்

தாவரங்கள் 450°C விட அதிக வெப்பம் வெளிப்படும் போது அது வெப்ப அழுத்தத்தை உணரும். வெப்ப அழுத்தம் காரணமாக செல்லுலர் மாற்றங்கள்

  • செல்சட்டகம் மற்றும் மைக்ரோடியூபுல்ஸ்கள் தகர்தல்.
  • கோல்கை கலவை சிதறுதல்
  • லைசோசோம்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
  • பசுங்கணிகங்களின் வீக்கங்கள், அதன் விளைவாக குறைந்த சுவாசம் மற்றும் ஆக்ஸிடேடிவ் பாஸ்போரைலேஷன்
  • சாதாரண புரத தொகுப்பு தகர்தல்
  • பாலிசோம்களின் மறைவு
  • எம்.ஆர்என்ஏ முன்னோடிகளின் பிளப்பு தகர்தல்
  • முன் ஆர்என்ஏ செயலாக்க இடைநிறுத்தம்
  • ஆர்என்ஏ பாலிமெரேஸ் 1 மூலம் படியெடுத்தல் குறைதல்I
  • குரோமோசோம் தொகுப்பைத் தடுத்தல்
  • டிஎன்ஏ தொகுப்பு குறைதல்
 
Fodder Cholam