Agriculture
களை மேலாண்மை :: உயிரியல் முறை

உயிரியல் முறை

  1. உயிர்க்  காரணிகளான பூச்சிகள் நோய் பரப்பும் கிருமிகள் மற்றும் இதர விலங்குகளால் களைகளைக் கட்டுப்படுத்தலாம்
  2. பூச்சிகள் நோய்க் காரணிகள் களைகளைத் தாக்கி களைகளின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.
  3. இந்த முறையால் களைகளை குறைக்க முடியும். ஆனால் முழுமையாக அகற்ற முடியாது

உயிரியல் முறை களைக் கட்டுப்பாட்டின் உதாரணங்கள்:

பூச்சி உயிர்க் காரணி களைகள்
2 வண்டுகள்:
ஆக்டோடோமா ஸ்கேபிரிபென்னிஸ் மற்றும் யுரேபிலேட்டா கிரிரால்டி
வான்டான கேமரா
செதில் பூச்சி
டேக்டிலோப்யாஸ் டொமன்டோஸஸ்
ஒபன்சியா
கொள்ளுப்பூச்சி
அகேசிக்லஸ் ஹைக்ரோபா
பிணைக்கும் களை அல்டர்னேந்திரா பைலோக்ஸ்ரோயிடிஸ்
மீன் நன்னீர் வாழ் மீன் வகை (சைப்ரிமஸ் கார்பியோ)
சைனீஸ் நன்னீர் வாழ் மீன் வகை
நீர் வாழ் களைகள்
பாலூட்டிகள் கடல் பசு வெங்காத் தாமரை
நத்தைகள்
மாரிசா வகை மற்றும் இதர நீர் நத்தைகள்
மூழ்கக்கூடிய களைகளான கூன்வால் மற்றும் பாசி
பூஞ்சை
ரைசோக்டினியா
ஆகாயத் தாமரை
கரையான்
டெட்ரானிகைஸ் வகை
சப்பாத்திக்கள்ளி
பயிர்கள் தட்டைப்பயிர் சோளத்தில் களையின் வளர்ச்சியைத் குறைக்கிறது
Agriculture Weed Biological Method
 
 
Fodder Cholam