Agriculture
வேளாண் பயிர் சாகுபடியில் களை மேலாண்மை
உளுந்து
முக்கிய களைகள்
Amaranthus viridis Celosia argentena Chloris barbata
அமராந்தஸ் விரிடிஸ் செலோசியா அர்ஜென்டினா க்ளோரிஸ் பார்பட்டா
Commelina benghalensis Cyperus rotundus Digitaria longiflora
காமேலீனா பெங்காலென்சிஸ் சைப்ரஸ் ரொட்டன்டஸ் டிஜிடேரியா லாங்கிப்ளோரா
Echinochloa sp Euphorbia hirta Phylanthus niruri
எக்கினோகுளோவா எஸ்பி யுபோர்பியா ஹிர்டா பைலேந்தஸ் நைரூரி
Trianthema portulacastrum    
ட்ரைஏந்தெமா போர்டுலாகாஸ்ட்ரம்    

களை கட்டுப்பாடு

எக்டருக்கு பெண்டிமெத்திலின் 20 லிட்டர் கைத்தெளிப்பான் மூலம் 500 லிட்டர் தண்ணீருடன் விதைத்த மூன்றாவது நாள் தெளிக்கவேண்டும். இதன் மூலம் விதைத்திலிருந்து 30 நாட்களுக்குள் களைகளைக்கட்டுப்படுத்தலாம். விதைத்த 30 நாட்களுக்குப் பின்னர் கைகளை ஒரு முறை கைகளை மூலம் அப்புறப்படுத்த வேண்டும்.


புகைப்பட ஆதாரம் :
www.agritech.tnau.ac.in
Dr.R.ஜெகன்னாதன் ,
பேராசிரியர் உழவியல் துறை,
த.வே.ப.க , கோவை -3

 
Fodder Cholam