Agriculture
வேளாண் பயிர் சாகுபடியில் களை மேலாண்மை
முக்கிய களைகள்
புற்கள்
Cynodon dactylon Dactyloctenium aegyptium Chloris barbata
சைநோடன் டாக்டைலன் டாக்டிலோக்டீனீயம் எகிப்டியம் க்லோரிஸ் பர்பேட்டா
Panicum sp Dinebra retroflexa
பேணிக்கம் எஸ்பி டைன்ப்ரா ரெட்ரோப்ளெக்ஸ்ஷா டைன்ப்ரா அராபிகா
அகண்ட இலை களைகள்
Parthenium hysterophorus Cleome gynandra Chloris barbata
பார்தீனியம் ஹைஸ்டீரோபோரஸ் க்லீயோம் கைநன்ட்ரா க்லோரிஸ் பர்பேட்டா
Amaranthus viridis Acalypha indica
அமரன்தஸ் விரிடிஸ் அகல்லைபா இண்டிகா கிளியோம் விஸ்கோசா
கோரைகள்
Cyperus esculentus Cyperus rotundus
சைபெரஸ் எஸ்கல்லேன்தஸ்
(ஆதாரம்: http://www.malag.aes.oregonstate.edu)
சைபெரஸ் ரோடன்டஸ்
(ஆதாரம்: http://upload.wikimedia.org)

நடவு பயிர்:

விதைத்த மூன்றாம் நாள் அட்ரசன் 500 கிராம் களைக்கொல்லியை 900 லிட்டர் தண்ணிரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவேண்டும். ஊடுபயிராக பயறு வகைப் பயிர்களை பயிர் செய்திருந்தால் அட்ரசின் உபயோகப்படுத்தக்கூடாது.

விதைத்த 15,30 ஆம் நர்களிலும் நடவு செய்த 10,35 வது நாட்களிலும் களை எடுக்கவேண்டும் அல்லது சோளம் தனிப்பயிராக அருந்தால் அட்ரசின் (500 கிராம், எக்டர்) ஊடுபயிர் சாகுபடி செய்தால் பென்டிமெத்தலின் என்ற களைக் கொல்லியைப் பயன்படுத்தலாம்.

Weed Management


புகைப்பட ஆதாரம் :
www.agritech.tnau.ac.in
Dr.R.ஜெகன்னாதன் ,
பேராசிரியர் உழவியல் துறை,
த.வே.ப.க , கோவை -3

 
Fodder Cholam