Agriculture
வேளாண் பயிர் சாகுபடியில் களை மேலாண்மை
தீவன பயிர்கள்
முக்கிய களைகள்
Boerhaavia diffusa Brachiaria reptans Chloris barbata
போர்ஹாவியா டிப்யூசா ப்ராக்கியேரியா ரெப்டன்ஸ் க்ளோரிஸ் பார்பேட்டா
Cyanodon dactylon Dactyloctenium aegiyptium Euphorbia sp
சைனோடான் டாக்டைலான் டாக்டிலோக்டினம் அகிப்டியம் யூபோர்பியா ஸ்பி
Ipomea sp Parthenium hysterophorus  
ஐப்போமியா ஸ்பி பார்த்தீனியம் ஹிஸ்ட்டிரோபோரஸ்  

 

களைக்கட்டுப்பாடு

விதைத்த 20 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் 35 – 40 வது நாளில் அடுத்த களை எடுக்க வேண்டும்.


புகைப்பட ஆதாரம் :
www.agritech.tnau.ac.in

 

Fodder Cholam