Agriculture
வேளாண் பயிர் சாகுபடியில் களை மேலாண்மை
இறவை மக்காச்சோளம்
புற்கள்
சைனோடான் டாக்டைலான் க்ளோரிஸ் பார்பேட்டா டாக்டிலோக்டினம் அகிப்டியம்
 
பெனிசிட்டம் சென்ச்ராய்டஸ் ப்ராக்கியேரியா ரெப்டன்ஸ்  

அகண்ட இலை களைகள்
பார்த்தீனியம் ஹிஸ்ட்டிரோபோரஸ் ட்ரையாந்திமா போர்ட்டுலோக்காஸ்ட்ரம் யுபோர்பியா ப்ராஸ்ட்ரேட்டா
அமராந்தஸ் விரிடிஸ் அக்காளிபா இண்டிகா கார்கோரஸ் ஓலிடோரியஸ்

கோரைகள்
சைப்ரஸ் எஸ்குலண்டஸ் சைப்ரஸ் ரொட்டன்டஸ்

களைக் கட்டுப்பாடு

  • அட்ரசின் 50 சதம் நனையும் தூள், 500 கிராம், எக்டர் (900 லிட்டர் தண்ணீரில்) விதைத்த 3 நாட்கள் கழித்து பின் தெளிக்கவேண்டும். பிறகு 40-45வது நாளில் கைக்களை ஒன்று எடுக்கவேண்டும்.
  • களைக்கொல்லி மருந்தினை மண்ணில் போதுமான அளவில் ஈரப்பதம் இருக்கும்போது  தெளிக்கவேண்டும்.
  • களைக்கொல்லி தெளித்த பிறகு மண்ணை எதுவும் செய்யக்கூடாது.
  • களைக்கொல்லி இடாதபோது விதைத்த 17-18வது நாளில் களைக்கொத்து கொண்டு களை எடுக்கவும்.
Weed Management

மானாவாரி மக்காச்சோளம்
களை நிர்வாகம்: பூட்டாகுளோர் 2.5 லிட்டர் அல்லது பென்டிமெத்தலின் 2.5 லிட்டர் என்ற களைக்கொல்லியை ஒரு எக்டரில் விதைத்த 3 ஆம் நாளில் கைத் தெளிப்பானால் தெளிக்கவும்.

Weed Management
களை எடுக்காத மக்காச்சோள வயல்

Weed Management
விதைத்து 17 அல்லது 18வது நாளில்

Weedfree maize field
கொத்து மற்றும் கையால் களை எடுத்தல்


புகைப்பட ஆதாரம் :
www.agritech.tnau.ac.in

 
Fodder Cholam