வேளாண் பயிர் சாகுபடியில் களை மேலாண்மை :: எண்ணை பனை மரம்
   

களைக் கட்டுப்பாடு

Oil Palms

எண்ணை பனை மரத்தை சுற்றி உள்ள பாத்தி முழுவதும் களை இல்லாமல் இருப்பது நல்லது. இதை வட்ட வடிவ பாத்தி முறை களை எடுப்பதினால் செயல்படுத்தலாம். வருடத்திற்கு நான்கு முறை களை எடுக்க சிபாரிசு செய்யபடுகிறது. களைக்கொல்லிகள் டலபான் மற்றும் டிசிஏ ஆகியவை எண்ணெய் பனையை அவற்றைப் பாதிப்பதால் பயன்படுத்துவதை தவிர்க்கவும். களைக் கொல்லி கலவையான 2 கிலோ போராகுவாட் மற்றும் 3-4 கிலோ எக்டர் மோனோரான் மற்றும் டையூரான் என்ற அளவில் மண்ணில் தெளித்து அல்லது துளைவி ககைளை கட்டுப்படுத்தலாம் என்று நைஜரியாவில் கண்டறியப்பட்டுள்ளது.

 
 
 
 
 
 
 
     
 

Crop Protection

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008

Fodder Cholam Crop Protection