Agriculture
வேளாண் பயிர் சாகுபடியில் களை மேலாண்மை
முக்கிய களைகள்
Amaranthus sp Brachiaria reptans Cleome gynanadra
அமராந்தஸ் ஸ்பி ப்ராக்கியேரியா ரெப்டன்ஸ் க்ளியோம் கைனான்ட்ரா
Dactyloctenium aegyptium Panicum sp Parthenium hysterophorus
டாக்டிலோக்டினம் அகிப்டியம் பானிக்கம் ஸ்பி பார்த்தீனியம் ஹிஸ்ட்டிரோபோரஸ்
Rotofolio sp Trianthema portulacastrum  
ரொட்டோபோலியா ஸ்பி ட்ரையாந்திமா போர்ட்டுலோக்காஸ்ட்ரம்  

களை நிர்வாகம்

முன் களைக்கொல்லி தெளிப்பு
களையில்லா ராகி வயல் களையுள்ள ராகி வயல்

விதைத்த மூன்றாம் நாள் அட்ரசன் 500 கிராம் களைக்கொல்லியை 900 லிட்டர் தண்ணிரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவேண்டும். ஊடுபயிராக பயறு வகைப் பயிர்களை பயிர் செய்திருந்தால் அட்ரசின் உபயோகப்படுத்தக்கூடாது.
விதைத்த 15,30 ஆம் நர்களிலும் நடவு செய்த 10,35 வது நாட்களிலும் களை எடுக்கவேண்டும் அல்லது சோளம் தனிப்பயிராக இருந்தால் அட்ரசின் (500 கிராம், எக்டர்) ஊடுபயிர் சாகுபடி செய்தால் பென்டிமெத்தலின் என்ற களைக் கொல்லியைப் பயன்படுத்தலாம்.


புகைப்பட ஆதாரம் :
www.agritech.tnau.ac.in

 
Fodder Cholam