Agriculture
வேளாண்மை :: தீவன பயிர்கள்

சைலோ குழி அளவு மற்றும் திறன்

நோதித்தலை முடிந்தவரை துரிதப்படுத்தி தீங்கு நுண்ணுயிர்கள் செயல்பாட்டை குறைத்து பசுந்தீவனத்தை நிலைப்படுத்துவது விரும்பத்தக்கது ஆகும். இது சேமிப்பு மற்றும் தீவன அழிப்பின் போது காற்றில் படுவது குறைவாக இருப்பது முக்கியம். ஈரமான பயிர்கள் (30% க்கும் குறைவான உலர் தாவரம்) கழிவுகளால் ஊட்டச்சத்து இழப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. எனவே முடிந்தால், ஈரமான தாவரங்களை உலர் தன்மை அதிகரிக்க வயலில் காயவைக்க வேண்டும். பயிர் மிகவும் வறண்ட நிலையில் இருந்தால் நொதித்தல் மிகவும் மெதுவாக நடக்கும், ஒருங்கிணைப்பு முழுமையற்று இருக்கலாம் மற்றும் ஈஸ்ட்டுகள் மற்றும் பூஞ்சைக்காளான் கெட்டு போவதற்கும் வைப்பு உள்ளது.

நீளம் (அடி) அகலம் (அடி) ஆழம் (அடி) திறன் (q)
5 5 6 22.5
10 5 6 45.0
15 5 6 67.5
20 5 6 90.0
25 5 6 112.5
 
Fodder Cholam