Agriculture
வேளாண்மை :: தீவன பயிர்கள்

உலர் தீவனம் தயாரிக்கும் முறைகள்


முதல் நாள் பனித்துளிகள் உலர்ந்தவுடன் மதியம் 1 மணி வரை அறுவடை செய்து வயலிலேயே உலர்த்தவும். பின்பு மாலை 4 மணிக்கு தீவனபயிராய் திருப்பி விடவும். இரண்டாவது நாள் மீண்டும் இருமுறை வயலிலேயே திருப்பி விடவும்.

மூன்றாவது நாள், மீண்டும் திருப்பி விட்டு உலரவைத்து சேமித்து வைத்துக் கொள்ளலாம். பயறுவகை தீவனப்பயிர்களில் உளர் தீவனம் தயாரிக்கும் போது கவனம் தேவை. ஏனெனில், இலைகள் உதிர்வதற்கு வாய்ப்புகள் அதிகம். உலர்தீவனம் தயாரிக்கும்போது இலைகள் உதிர்வதையும் சுமார் 20 சதவீதம் புரதச்சத்து குறைவதையும் தடுப்பது கடினம்.

 
Fodder Cholam