Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் :: கோதுமை

Click to view more Images

காப்பர் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்
  • இலைகள் மஞ்சள் நிறமாகக் காணப்படும். இலைகள் சுருண்டு இலையின் நுனியிலும், விளிம்புகளிலும் திருகி இருக்கும்.
  • தலைப்பகுதிகள் வெளிரிக் காணப்படும்
நிவர்த்தி

காப்பர் சல்பேட் 0.3% (3 கிராம் /லிட்டர்) தழை தெளிப்பாக தெளிக்கவும்

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014

Fodder Cholam