Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் :: கோதுமை

Click to view more Images

சாம்பல்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்
  • நீண்ட பழுப்புநிறப் புள்ளிகள் இலையின் நடுவிலிருந்து நுனிவரைக் காணப்படும்
  • முதிர்ந்த இலைகளில் இப்புள்ளிகள் அதிகமாகக் காணப்படும்.
நிவர்த்தி
  • 5 கிராம் பொட்டாசியம் குளோரைடை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து 15 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்க வேண்டும்.

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014

Fodder Cholam