Agriculture Engineering
| | | | | | | | | |
சுத்தம் செய்யும் கருவிகள்

நிலக்கடலை தரம் பிரிக்கும் கருவி

பயன்

  • நிலக்கடலை காய் பிரித்தெடுக்க பயன்படுத்தலாம்.

தேவைக்குறிப்புகள்

வகை         :   மின்சக்தியால் இயங்கக்கூடியது
கூட்டமைப்பு : 2250x1050x1350 மிமி
திறன்          :  ஒரு மணி நேரத்திற்கு 6 குவிண்டால்
தேவையான சக்தி: ஒரு குதிரைத்திறன் கொண்ட மோட்டார்
ஆட்கள் தேவை  :  2 நபர்கள்
விலை                :  ரூ. 5,000

சிறப்பு அம்சங்கள்

  • இக்கருவியில் இரண்டு சுழலும் காடி / நீண்ட பள்ளப்பாதையுள்ள சல்லடை பொருத்தப்பட்டுள்ளது. சுழலும் சல்லடையின் அளவு 10.75 மிமி  x 50.00 மிமி மற்றும் 9.50 மிமி x 50.50  மிமி ஆகும்.
  • இக்கருவியினைக் கொண்டு நிலக்கடலையினை மூன்று தரமாகப் பிரிக்கலாம். நிலக்கடலை இரகத்திற்கு ஏற்ப சல்லடையினை மாற்றி உபயோகிக்கலாம்.