உமி/தோல்/தானியம் நீக்கும் கருவிகள்


நெல் தூற்றும் கருவி

பயன் : நெல் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

தேவைக் குறிப்புகள்

வகை : ஆற்றலால் இயங்கக்கூடியது
கூட்டு அளவு : 1210 x 960 x 1430 மிமி

சோதனை முடிவு:

பயிர்      :           நெல்
திறன்     :           ஒரு மணிக்கு 7.5 குவிண்டால்
தேவையான சக்தி : ஒரு குதிரைத்திறன் கொண்ட மின் மோட்டார்
தேவையான ஆட்கள்  : இரு நபர்கள்
திறன்     :           97 சதவிகிதம்
விலை    :           ரூ. 7,000

சிறப்பு அம்சங்கள்

நெல் கதிரடிக்கும் இயந்திரத்தினால் சுத்தம் செய்யப்பட்ட நெற்பயிரினை உமி இல்லாமல் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. சுத்தமான நெல் தனியாகவும். உமி, குருணை ஆகியவை தனியாகப் பிரிக்கக் காற்று துருத்தி மூலம் பிரித்தெடுத்து தனித்தனி கலங்களில் சேகரிக்கப்படுகிறது.

 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015