Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: இதர கருவிகள்

வாழைக் கட்டைகளை அகற்றும் கருவி

சிறப்பியல்புகள்

  • டிராக்டரால் இயங்கும் வாழைக் கட்டைகளை அகற்றும் கருவி
  • நேரம், வேலையாட்கள் மற்றும் அகற்றும் செலவு குறைகிறது

கருவியின் விலை

:       

ரூ.10,000/-

ஆட்கள் தேவை

:       

2 (1 ஓட்டுநர் ரூ 1 உதவியாளர்)

செயல் திறன்

:       

 நாளொன்றுக்கு 4 எக்டர்

நேரத்தில் சேமிப்பு

:       

85 %

வேலையாட்களில் சேமிப்பு

:       

90 %

வாழைக் கட்டைகளை அகற்ற ஆகும் செலவு

:       

எக்டருக்கு ரூ.500

 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016