animal husbandry
கால்நடை பராமரிப்பு :: வெற்றிக்கதைகள் முதல் பக்கம்

 

பால் பண்ணை

1. விவசாய வகை : பால் பண்ணை
2. பண்ணை அமைந்துள்ள இடம் : கோயம்புத்தூர்
3. விவசாயியின் விபரம் :  
  பெயர் : K.சுந்தரமூர்த்தி
  முகவரி : S/o. R.கந்தசாமி, 2/68, பாலக்காடு தோட்டம், கீரனத்தம், கோயம்புத்தூர் -641 035.
  அலைபேசி : 93446 91079
  மொத்த வருட அனுபவம் : 9 வருடங்கள்
  பண்ணை அளவு : கறவை மாடுகள் -70, கன்று குட்டிகள் -20
  உறுப்பினர்களின் விவரம் : 1.கீரனத்தம் பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்
2.ஆரம்ப விவசாய கூட்டுறவு சங்க உறுப்பினர்
  சராசரி ஆண்டு வருமானம் : ரூ.3,00,000/ ஆண்டுக்கு
  நிலஅளவு : 7 ஏக்கர்
  கல்வித்தகுதி : பி.ஏ
  மொத்த குடும்ப உறுப்பினர்கள் : 5
4. தொழில் மாதிரி : வணிக ரீதியான பால் பண்ணை
5. பல்கலைக்கழகத்துடன் அனுபவ விவரம் : பண்ணை பயிற்சி, உணவு, தீவன உற்பத்தி, இனப்பெருக்கம் மற்றும் நோய் மேலாண்மை விளக்கங்கள், முதலுதவி பெட்டி
6. பயிற்சி பெற்ற பயிற்சிகளின் விவரம் : பால் பண்ணை பற்றிய பயிற்சிகளில் கலந்து கொண்டோம். மற்றும் கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்திய, கோயம்புத்தூர் மடி வீக்க நோய் கட்டுப்பாடு பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டார்.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15