பயிர் பாதுகாப்பு :: சீரகம் பயிரைத் தாக்கும் நோய்கள்

சாம்பல் நோய்: எர்சிப் பாலிகோனி

அறிகுறிகள்

  • பாதிக்கப்பட்ட செடிகளில் உள்ள இலைகள், இலைக்காம்புகள், தண்டின் பூக்காம்பு மற்றும் விதைகளின் மேல் வெள்ளை நிற துகள்கள் காணப்படும்
  • பின் கடைசி பருவத்தில் தாக்கப்பட்ட விதைகள் வெள்ளையாக மாறியும், உலர்ந்தும், எடை குறைந்தும் காணப்படமு்

கட்டுப்பாடு

  • பயிரை 25 கிலோ /ஹெக்டேர் என்ற அளவில் கந்தகத்துள்களுடன் சேர்த்தால் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம், அறிகுறியும் தென்படும்
  • நோயைக் கட்டுப்படுத்த 0.25% டைனோகேப் (கரத்தன் 0.05%) நனையும் கந்தகத்தை தெளிக்கவும்
  • மறுபடியும் தேவைப்பட்டால் முதல் தெளிப்பு முடிந்த 15-20 நாட்களுக்குள் இரண்டாவது முறை தெளிக்கவும்.

 

வெள்ளை நிற துகள்கள்

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015