பயிர் பாதுகாப்பு :: மல்லிகை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

கண்ணாடி இறக்கை நாவாய்ப்பூச்சி: கோரித்யூமா ஐயேரி
சேதத்தின் அறிகுறிகள்

  • இப்பூச்சி சிம்பா மல்லிகை வகைகளில் காணப்படும்.
  • இலைச்சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும்.
  • தாக்கப்பட்ட இலைகள் மஞ்சளாக மறி காய்ந்து உதிர்ந்துவிடும்.

பூச்சியின் விபரம்

  • கண்ணாடி போன்ற இறக்கையுடையது.

கட்டுப்படுத்தும் முறைகள்

  • தாக்கப்பட்ட இலைகள் மற்றும் செடியின் பாகங்களை சேகரித்து அழிக்கலாம்.
  • 1 லிட்டர் தண்ணீரில் 2 மிலி டைமீதோயேட் (அ) மீதைல் டிமேட்டான் கலந்து தெளிக்கலாம்.
  • 5 சதம் வேப்பம் கொட்டை வடிநீர் தெளிக்கலாம்.

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015