பயிர் பாதுகாப்பு :: மல்லிகை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
மல்லிகை நாவாய் இறக்கைப்பூச்சி: ஆன்டிஸ்டியா கருசியேட்டா
சேதத்தின் அறிகுறிகள்
  • இளந்தளிர் மற்றும் மொட்டுக்களிலிருந்து சாற்றை உறிஞ்சும்.
  • பூ உருவாவது பாதிக்கப்படும்.
பூச்சியின் விபரம்
  • இளம்குஞ்சு :கரும்பழுப்பு நிறமானது
  • நாவாய்ப்பூச்சி :கரும்பழுப்பு நிறமானது கேடயம் போன்ற வடிவமுடையது. ஆரஞ்சு மற்றும் வெண்ணிறக் கோடுகள் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
  • 1 லிட்டர் தண்ணீரில் 2 மிலி மோனோகுரோட்டோஃபாஸ் கலந்து தெளிக்கவும்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015