பயிர் பாதுகாப்பு :: மா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

இலைச்சுருட்டும் கூண்வண்டு: அபோடெரஸ் டிரன்குபேரிக்கஸ்
தாக்குதலின் விபரம்:

  • புழு இலையைச் சுருட்டிக் கொண்டு உள்ளிருந்து சுரண்டி உண்ணுகிறது
  • சேதம் அதிகமாகும் நிலையில் நுனி இலைகள் காய்ந்து விடும்

பூச்சியின் விபரம்:

  • புழு - பழுப்பு நிறத்தில் இருக்கும்
  • கூண்வண்டு - சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலும் நீண்ட மூக்கு கொண்டதாக இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • மோனோகுரோட்டாபாஸ் 2 மிலி மருந்தை 1 லி தண்ணீரில் கலந்து தெளிக்கவும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016