மீன் வளம் :: மேலாண்மை :: சத்துக்கள்

ஊட்டச்சத்து மேலாண்மை

கெண்டை மீன்களின் குஞ்சுகளுக்கான தீவனத்தேவை


நுண் மீன் குஞ்சுகள்

தீவனம்

கலவைப் பொருட்கள்

அளவு %(விழுக்காடு)

1.

அசோலா தூள்

60.0

சோயாமொச்சை துகள்

19.0

கடலைப் பிண்ணாக்கு

13.9

எள்ளுப் பிண்ணாக்கு

4.0

நெல் – உமி

2.0

விட்டமின் – தாதுக் கலவை

1.0

ஈர்ப்புக் காரணி (டிர்க்கோநெல்லா மற்றும் முராயா தாவர விதைகள்)

0.1

2.

கடலைப் பிண்ணாக்கு

26.0

சோயாமொச்சை துகள்

23.0

நெல் – உமி

33.0

மீன் துகள்

16.0

விட்டமின் – தாதுக் கலவை

2.0

3.

கடலைப் பிண்ணாக்கு

28.0

சோயாமொச்சை துகள்

20.0

நெல் – உமி

30.0

இறைச்சித் துகள்

20.0

விட்டமின் – தாதுக் கலவை

2.0

 

விரலளவு மற்றும் வளரும் குஞ்சுகளுக்கான தீவனம்

தீவனம்

கலவைப் பொருட்கள்

அளவு %(விழுக்காடு்)

1.

நெல் உமி

35.0

கடலைப் பிண்ணாக்கு

25.0

வறுக்கப்பட்ட சோயா மொச்சை துகள்

25.0

மீன் துகள்

7.0

தாவர எண்ணெய்

5.0

மீன் எண்ணெய்

2.0

விட்டமின் – தாதுக் கலவை

1.0

2.

கடலைப் பிண்ணாக்கு

28.0

சோயா மொச்சை துகள்

20.0

நெல் உமி

30.0

இறைச்சி மற்றும் எலும்புத்துகள்

20.0

விட்டமின் – தாதுக் கலவை

2.0

3.

சோயா மொச்சை துகள்

7.0

கடலைப் பிண்ணாக்கு

30.0

கடுகுப் பிண்ணாக்கு

35.0

நெல் உமி

26.0

விட்டமின் – தாதுக் கலவை

2.0

4.

கடலைப் பிண்ணாக்கு

40.0

சோயா மொச்சை துகள்

20.0

மீன் துகள்

8.0

நெல் – உமி

30.0

விட்டமின் – தாதுக் கலவை

1.5

தாவர எண்ணெய்

0.5

5.

நொதித்த பட்டுப்புழுவின் கூட்டுப்புழு

6.7

நெல் – உமி

19.3

கடலைப் பிண்ணாக்கு

62.0

கடலை எண்ணெய்

5.0

ஒட்டுக் கலவை (மரவள்ளி, மைதா மற்றும் அரிசி மாவுகள் 6:3:1) என்ற விகிதத்தில்

5.0

விட்டமின் – தாதுக் கலவை

2.0


தகவல்:
மீன் வளம் மற்றும் கடல் வளக் கையேடு – 2006, இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம், புதுடெல்லி.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014