வேளாண் வனவியல்  
(ஆ) உட்பிரிவுகளின் அமைப்பு முறை

i) நிலையான அடுக்குமுறை
ii) தற்காலிக அடுக்குமுறை

நிலையான அடுக்குமுறை: இவை வேளாண் காடுகளைப் போன்றே ஆனால் வீட்டுத்தோட்டங்களைப் போல் பல வகை தாவர இவைகளுடன் வளர்க்கப்படுகின்றன.

தற்காலிக அடுக்கு முறை: இம்முறையில் பயிர்களுடன் மரங்கள் வளர்ப்பதுடன், முல்லை புல் தரை முறையும் மேற்கொள்ளப்படுகிறது. இதில் சுழற்சி முறைச் சாகுபடியும் மேற்கொள்ளப்படுகிறது. சில வகைப் புற்கள் பல ஆண்டுகளுக்கு சுழற்சி முறையில் வளர்க்கப்படுகிறது.