| | |  | | Eco Tourism | | |

வனவியல் தொழில்நுட்பங்கள்

 

தமிழகத்தில் உள்ள தேசிய பூங்காக்கள் (மே 2008)

வ.எண்

தேசிய பூங்காக்கள்

நிறுவப்பட்ட ஆண்டு

பரப்பளவு (ச.கி.மீ )

மாவட்டம்

1

கிண்டி தே. பூ

1976

2.82

சென்னை

2

மன்னர் வளைகுடா தே. பூ

1980

6.23

ராமநாதபுரம் , தூத்துக்குடி

3

இந்திரா  காந்தி 
(அண்ணாமலை) தே. பூ

1989

117.10

4

முதுமலை தே. பூ

1990

103.23

நீலகிரி

5

முகுர்த்தி தே. பூ

1990

78.46

நீலகிரி

தமிழகத்தில் தேசிய பூங்காக்களாக அறிவிக்கப் பட்டவைகளின் பட்டியல்

வ.எண்

தேசிய பூங்காக்கள்

வட்டாரம்

பரப்பளவு (ச.கி.மீ )

6

முண்டந்துறை  - களக்காடு

05B

400.00

7

காவேரி

06E

100.00

8

களிமேர்    முனை

08B

7.00



மாநில  வாரியாக  தேசிய  பூங்காக்கள் (மே 2008)

இந்தியாவில் இதுவரை ௯௯ தேசிய பூங்காக்கள் சுமார் ௩௮,௧௫௫ சதுர கிலோமீட்டரில், ௧.௧௯ சதவிகித மொத்த  நிலப்பரப்பில் பரவியுள்ளன. (தேசிய  கானுயிர் தரவின் அடிப்படையில், மார்ச் ௨௦௦௯). மேலும் ௭௫ தேசிய பூங்காக்கள் சுமார் ௧௬௬௦௮.௪௫ ச.கிலோ மீட்டரில் பரவியுள்ளன. இவை பாதுகாக்கப் பட்ட  பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன( ரோட்கேர்ஸ் & பன்வர் ௧௯௮௮). இவ் இணைப்பு  ௧௭௪ பூங்காக்களாக நிறுவப்பட்டுள்ளன.   

மாநிலம்  /
மத்ய ஆட்சிப் பகுதிகள்

மாநில பரப்பளவு (ச.கி.மீ)

தேசிய பூங்காக்களின்
எண்ணிக்கை

பரப்பளவு (ச.கி.மீ)

% மாநில பரப்பளவு

அந்தர  பிரதேஷ்

275068

4

373.23

0.14

அருணாச்சல்  பிரதேஷ்

83743

2

2290.82

2.74

அசாம

78438

5

1977.79

2.52

பீகார்

94163

1

335.65

0.36

சட்டிஸ்கர்

135194

3

2899.08

2.14

கோவா

3702

1

107.00

2.89

குஜராத்

196024

4

480.11

0.24

ஹர்யான

44212

2

48.25

0.11

ஹிமாச்சல்  பிரதேஷ்

55673

2

1430.00

2.57

ஜம்மு  & காஷ்மீர்

222235

4

3930.25

1.77

ஜார்கண்ட்

79714

1

231.67

0.29

கர்நாடக

191791

5

2472.18

1.29

கேரளா

38863

6

558.16

1.44

மத்ய  பிரதேஷ்

308252

9

3656.36

1.19

மகாராஷ்டிரா

307690

6

1273.60

0.41

மணிப்பூர்

22327

1

40.00

0.18

மேகாலய

22429

2

267.48

1.19

மிசாரம்

21081

2

150.00

0.71

நாகலாந்து

16579

1

202.02

1.22

ஒரிசா

155707

2

990.70

0.64

பஞ்சாப்

50362

0

0.00

0.00

ராஜஸ்தான்

342239

5

4122.33

1.20

சிக்கிம்

7096

1

1784.00

25.14

தமிழ்  நாடு

130058

5

307.84

0.24

திரிபுர

10486

2

199.79

1.91

உத்தர்  பிரதேஷ்

240926

1

490.00

0.20

உட்டரக்ஹாந்து

53485

6

4731.00

8.85

மேற்கு   வங்காளம்

88752

5

1693.25

1.91

மத்ய ஆட்சிப் பகுதிகள்

அந்தமான்  & நிகோபார்

8249

9

1156.91

14.02

சண்டிகர் 

114

0

0.00

0.00

தாதர்  & நகர்  ஹவேலி

491

0

0.00

0.00

தாமன்  & டயு

112

0

0.00

0.00

டெல்லி

1483

0

0.00

0.00

லட்சத்தீவு

32

0

0.00

0.00

பாண்டிசேரி 

493

0

0.00

0.00

இந்தியா

3287263

99

39155

1.19

ஆதாரம்: http://www.wii.gov.in/nwdc/nparks.htm

 
 

| | |  |  | Eco Tourism | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008