நோய் மேலாண்மை

அடினா கார்டிபோலியா


குடும்பம் : ரூபியேசி
தமிழ் பெயர் : மங்கள் கதம்பு
பயன்கள்:
வேறு பயன்கள் : மரத்தரை செவதற்கும், ரயில்வே காரேஜ்கள் செய்வதற்கும், சீப்பு செய்வதற்கும் வேளாண் கருவிகள் செய்வதற்கும் பயன்படுகிறது.
விதைகள் சேகரிக்கும் நேரம் : ஏப்ரல் – ஜூன்
முளைத்திரன் : கவனமாக பாதுகாத்தால், ஒரு வருடம் வரைக்கும் முளைத்திரன் இருக்கும்.
முளைப்புச் சதவிகிதம் : மிகவும் குறைவு           

நாற்றாங்கால் தொழில்நுட்பம்

:

விதைகள் நடப்படும் கொள்கலனில் அதிகமாக மணலை நிரப்பி அதில் விதைகளை விதைத்து முறைப்படி
நீர்ப் பாய்ச்ச வேண்டும். மூன்று அல்லது நான்கு மாதங்களில் விதைகள் முளைத்து விடும். நாற்றுகள் பிடுங்கும் உயரத்திற்கு வளர்ந்தப் பிறகு பிடுங்கி நடு வயலில் நட வேண்டும்.  

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016