நோய் மேலாண்மை

பாலியால்தியா ப்ரேக்ரென்ஸ்

குடும்பம் : அனோனசியே
தமிழ் பெயர் : நெடுனர்
பயன்கள்:
வேறு பயன்கள் : அழகிய மரம், மரம் கட்டுமானத்திற்கு, மர சாமான்கள், தீப்பெட்டி செய்ய பயன்படுகின்றது.
விதைகள் சேகரிக்கும் நேரம் : மே – ஜூன்
ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை : 192/ பவுண்ட்
முளைத்திறன் : 3 மாதங்கள் வரை
முளைப்புச் சதவிகிதம் : 20%
நாற்றாங்கால் தொழில்நுட்பம் : விதைகள் நேரடியாக பாலீதீன் தொட்டிகளில் விதைக்கப்டுகின்றன. இத்தொடிகளில் இயற்கை உரம் செடிகளின் வளர்சிக்காக இட வேண்டும்.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016