நோய் மேலாண்மை

புரோசோபிஸ் ஸ்பைசிஜெரா

குடும்பம் : மிமோசோய்டியே
தமிழ் பெயர் : வன்னி மரம்
பயன்கள்:
எரிபொருள் : சிறந்த எரிபொருள்
தீவனம் : காய்கள் இனிப்பு சுவையுடைய கூழ் கொண்டது இவற்றை கால்நடை தீவனமாக பயன்படுகின்றது. இலைகளை ஆடுகள் மற்றும் ஒட்டகத்திற்கு தீவனமாக பயன்படுகின்றது.
வேறு பயன்கள் : மரங்கள் பயன்படுகின்றன
விதைகள் சேகரிக்கும் நேரம் : பிப்ரவரி – ஜூன்
ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை : 22000
முளைத்திறன் : இரண்டு வருடம் வரை
முளைப்புச் சதவிகிதம் : 30%
விதை நேர்த்தி : விதைகள் 24 மணி நேரம் வரை கொதி நீரில் நினைக்கப்படவேண்டும்.
நாற்றாங்கால் தொழில்நுட்பம் : விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை நேரடியாக பாலிதீன் தொட்டிகள் அல்லது படுக்கைகளில் விதைக்கவேண்டும். இவை 15 நாட்களுக்கு பிறகு பாலிதீன் தொட்டிகளில் நடவு செய்யவேண்டும்.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016