||| | | | | |
தோட்டக்கலை :: மலரியல் பயிர்கள் :: மரு
gg gg

இரகங்கள்
தொழில்நுட்பங்கள்
விற்பனை விலை

தேசிய தோட்டக்கலை இயக்கம்
நபார்டு
தேசிய தோட்டக்கலை வாரியம்
தேசிய மூலிகைப்பயிர்கள்
வாரியம்
சொட்டுநீர் பாசனம்
ஒருங்கிணைந்த தோட்டக்கலை
மேம்பாட்டுத்திட்டம்
வணிக வாரியங்கள்

சந்தை நிலவரம்

இரகங்கள் : உள்ளூர்

மண் மற்றும் தட்பவெப்பநிலை : நன்கு வடிகால் வசதி உள்ள மணல் கலந்து மண்ணில், அதிக நீரும், குளிரான பருவம் உள்ள சூழ்நிலையில் நன்கு வளரும்.
விதையும் விதைப்பும்

இனவிருத்தி மற்றும் நடவு : டிசம்பர், ஜனவரி மாதங்களின்போது முந்திய பருவத்தில் உள்ள செடியிலிருந்து பெறப்பட்ட குச்சிகளை 30 x 15 செ.மீ இடைவெளியில் பார்களில் இருபுறமும் நடவேண்டும்.

நீர்நிர்வாகம்

நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

அடியுரம் : தழை, மணி, சாம்பல் சத்து 55:110:60 கிலோ / எக்டர் என்ற விகிதத்தில் 25 டன் தொழு உரத்துடன் அடியுரமாக இடவேண்டும்.

மேலுரம் : முதல் அறுவடைக்குப்பின் எக்டருக்கு 55 கிலோ தழைச்சத்து இடவேண்டும்.

 

 

ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள்(கிலோ)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோவில்)

 

 

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

SSP

மரு

அடியுரம்

55

110

60

231

70

313

 

மேலுரம்

55

0

0

0

120

0

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

அசுவினி - டை மெத்தோயேட் 30 இசி அல்லது மீத்தைல் டெமட்டான் 25 இசி இரண்டு மில்லி ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

பயிர்க்காலம் : இரண்டு வருடங்கள்

அறுவடை

தழைகளை முதல் அறுவடையாக 100வது நாளில் பறிக்கலாம். அதன் பின்பு 30 முதல் 40 நாட்கள் இடைவெளியில் அறுவடையைத் தொடர்ந்து செய்யலாம்.

மகசூல் : 10,000 கிலோ தழைகள் / வருடம் / எக்டர்.

 

 

மேலோட்டம்
வழிமுறைகள்
தொழில்நுட்பங்கள்
வழங்கல்கனை மேலாண்மை
பசுமைக்குடில் தொழில்நுட்பம்
பழப்பண்ணை மேலாண்மை
உற்பத்தி செலவு

துல்லிய பண்ணைய விவசாயிகள்
பயிர் சாகுபடியாளர்கள்
aa

தேசிய இணையதளங்கள்
சர்வதேச இணையதளங்கள்

அரசு தோட்டக்கலைத் துறை
அரசு தோட்டக்கலைப்
பண்ணைகள்
வணிக வாரியங்கள்

புத்தகங்கள் மற்றும்
வெளியீடுகள்

 

aa

பழப்பயிர்கள்
காய்கறிப் பயிர்கள்
வாசனை மற்றும்
மலைத்தோட்டப் பயிர்கள்
மலரியல் மற்றும் நில
எழிலூட்டுதல்
மூலிகை மற்றும்
நறுமணப் பயிர்கள்

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2008