Manganese

செவ்வந்தியில் மேன்கனீசு சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இலைகளின் விளிம்புகள் மற்றும் இலைக் காம்புகளில் பசுமை சோகையும், சிறிய காய்ந்த புள்ளிகளும் தோன்றும்
  • மேல் இலைகளின் அளவு குறைந்து காணப்படும்

நிவர்த்தி

மேன்கனீசு சல்பேட் 0.6 கிராம் / லிட்டர் தழை தெளிப்பாக தெளிக்கவும்.