தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: மாம்பழம்

Copper

அறிகுறிகள் :

மிக அதிக இலை மக்குகள் உள்ள காட்டு நிலங்களில் பற்றாக்குறை எளிதில் தோன்றும். முதிர்ந்த இலைகளின் நுனி கருகி, பழுப்பு நிறம் அல்லது சாம்பல் நிறப்புள்ளிகள் இலைகளில் தோன்றும்

நிவர்த்தி :

நூறு லிட்டர் நீரில் 300 கிராம் வீதம் தாமிர சல்பேட் கரைத்த கரைசலை மரத்தில் தெளிக்க வேண்டும்.