Copper

 

அறிகுறிகள்
செடியின் மேல்பாக வளர்ச்சி குன்றும். கருநீலம் கலந்த பச்சை நிற நிலைகள் உட்பக்கமாக சுருண்டு இருப்பதும் பூக்கள் தோன்றாமல் இருப்பதும் தாமிரச் சத்து குறைபாட்டின் அறிகுறிகள், காய்ந்த புள்ளிகள் தோன்றி முற்றிய இலைகள் உதிர்ந்துவிடும். நுனியும் ஒரங்களும் வாடி, மேல்நோக்கி சுருண்டு கொள்ளும்.
நிவர்த்தி

0.5% காப்பர் சல்பேட் கரைசலை 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை இலை மேல் தெளிக்க வேண்டும்.