விதைகள் :: அரசு :: தனியார் :: விதை விற்பனை

1. காய்கறி விதைகள்

 
வ.எண் விபரங்கள் விலை / கி
1. தக்காளி (கலப்பின ரகம்) 10 கிராம் 285.00
2. தக்காளி ( சாதாரண ரகம்) 100 கிராம் 80.00
3. வெண்டைக்காய் 200.00
4. வெண்டைக்காய் (கலப்பினரகம்) / 10 கிராம் 1200.00
5. கத்தரிக்காய் (கலப்பினரகம்) / 10 கிராம் 110.00
6. கத்தரிக்காய் (பல்வேறு வகை) / 100 கிராம் 90.00
7. மிளகாய் (கலப்பினரகம்) / 10 கிராம் 280.00
8. மிளகாய் (சாதாரண ரகம் k2) / 100 கிராம் 70.00
9. பீட்ரூட் – GDR 400.00
10. பீட்ரூட் – (கலப்பினரகம்) 2200.00
11. வெங்காயம் – (கலப்பினரகம்) 1450.00
12. கேரட் / 400 கிராம் 600.00
13. முட்டைகோஸ் / 10 கிராம் 280.00
14. காலிபிளவர்/ 10 கிராம் 260.00
15. முள்ளங்கி / 100 கிராம் 80.00

2. பழ விதைகள்

வ.எண் விபரங்கள் விலை / கிலோ
1. தர்பூசணி / 50 கிலோ 250.00
2. முலாம்பழம் / 50 கிலோ 600.00

3. பூ விதைகள்

வ.எண் விபரங்கள் விலை / கிலோ
1. சூரியகாந்தி / 2 கிலோ 750.00
2. செவ்வந்தி / 10 கிராம் (double original) 180.00
3. செவ்வந்தி (மஞ்சள்) / 25 கிராம் 200.00
4. சால்வியா ஸ்பெல்டன்ஸ் / 1 கிராம் 45.00
5. லினேரியா / 1 கிராம் 45.00
6. பேன்ஸி / 1 கிராம் 45.00
7. ஆஸ்டர் / 1 கிராம் 45.00
8. ஸ்டேட்டிஸ் / 1 கிராம் 45.00
9. பெட்டூனியா / 1 கிராம் 65.00
10. ப்லாக்ஸ் / 1 கிராம் 45.00
11. ஐபோமியா / 1 கிராம் 41.00
12. கோம்பரீனா / 1 கிராம் 41.00
13. கோலியஸ் / 1 கிராம் 41.00
14. வின்கா / 1 கிராம் 45.00
15. தையோரியா / 1 கிராம் 30.00
16. திமோபோதிகா / 1 கிராம் 45.00
17. துஞ்சர்ஐியா / 1 கிராம் 41.00
18. காஸ்மஸ் / 1 கிராம் 45.00

தனியார் முகவர்கள் (dealers)

வ.எண் பெயர் அணுகவேண்டிய முகவரி
1. கோவை கதிர் சீட்ஸ் அரசூர் அஞ்சல்
சூலூர் வழி
கோயமுத்தூர் – 641 007
தொலைபேசி – 0422-360264, 360251
2. துரைமுருகன் & கோ எஸ். பி. தங்கராஜ்
விதை, பூச்சிகொல்லி மருந்து மற்றும் உரம் விற்பனையாளர்
307, மெயின் ரோடு
கோவில்பட்டி
3. சிவசக்தி அக்ரோ சர்வீசஸ் பி.கே.ராமசாமி
விதைகள் பூச்சிகொல்லி மருந்து மற்றும் உரங்கள்
6/77, பாப்பம்பட்டி அஞ்சல்
ஒண்டிப்புதூர் வழி
கோயமுத்தூர் – 641 016.
தொலைபேசி : 2834640
4. நது விதைகள் விற்பனை மையம் வி. பாலுசாமி
33, சி.எஸ்.ஜி லே அவுட்
சாய்பாபா காலனி
கோவை – 641 011
தொலைபேசி :
5. ராசி  விதைகள் விற்பனை மையம் வி.சிவானந்தம்
174, சத்யமூர்த்தி ரோடு
ராம்நகர்
கோவை – 641 009
தொலைபேசி : 2235493, 2236083

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015