| தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் – வேளாண்மை தொழில்நுட்ப தகவல் மையத்தில் உரங்கள் விற்பனை. 
                        
                          
                            | வ.எண் | பொருட்களின் பெயர் | விலை (ரூ) |  
                            | 1. | தென்னை டானிக் | 125 / லிட்டர் |  
                            | 2. | அசோஸ்பைரில்லம் | 5 / லிட்டர் |  
                            | 3. | பாஸ்போ பாக்டீரியா | 40 / கிலோ |  
                            | 4. | அசோபாஸ் | 40 / கிலோ |  
                            | 5. | ரைசோபியம் | 40 / கிலோ |  
                            | 6. | அசடோபேக்டர் | 40 / கிலோ |  
                            | 7. | வேர் சூழ் பூசனம் | 30 / கிலோ |  
                            | 8. | நீர்ம – உயிர் உரம் | 300 / லிட்டர் |  வேளாண்மை தகவல் தொழில்நுட்ப மையத்தின் பெயர் மற்றும் முகவரிவேளாண்மை தகவல் தொழில்நுட்ப மையம்
 வரிவாக்க கல்வி இயக்கம்
 தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம்
 கோயமுத்தூர் – 641 003.
 தமிழ்நாடு.
 தொலைபேசி: 0422- 6611522
 ஈமெயில் முகவரி: dee@tnau.ac.in
 தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் பழதோட்டத்தின் விற்பனை
 
                        
                          
                            | வ.எண் | பொருட்களின் பெயர் | விலை (ரூ) |  
                            | 1. | மட்கிய அங்கக உரங்கள் / கிலோ | 6.00 |  
                            | 2. | தொட்டி கலவை – ஒரு கிலோ | 2.00 |  
                            | 3. | நுண் ஊட்டச்சத்து – ரோஜா – 100 கிராம் | 30.00 |  
                            | 4. | நுண் ஊட்டச்சத்து – மல்லிகை – 250 கிராம் | 55.00 |  
                            | 5. | நுண் ஊட்டச்சத்து –புல் – 100 கிராம் | 30.00 |  
                            | 6. | பிளாஸ்டிக் தொட்டி – தொட்டி 2 | 95.00 |  
                            | 7. | மண்புழு உரம் / கிலோ (டன்னில்) | 5.00 |  
                            | 8. | மண்புழு உரம் – 2 கிலோ பொட்டலம் | 12.00 |  
                            | 9. | மண்புழு உரம் – 5 கிலோ பொட்டலம் | 30.00 |  
                            | 10. | உயிருடன் மண்புழு / கிலோ | 200.00 |  முகவரிவிரிவுரையாளர் (பண்ணை)
 தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம்
 கோயமுத்தூர் – 641 003.
 
 |