முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

செட்டி ஒட்டு
மாம்பழங்கள் தடித்த தோல், பெரிய அளவு, மற்றும் நல்ல நுகர்வு தரம் பெற்றிருக்கும்.  இது வருடம் முழுவதும் கிடைக்கும் இரகம்.  ஆனால் மற்ற இரகங்களை காட்டிலும் மகசூல் குறைவானதாக இருக்கும். நன்கு பழுத்த பழங்கள் ஜாம், ஜெல்லி, ஸ்குவாஷ், சிறப்பு மற்றும் நெக்டார் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. பழுக்காத மாங்காய்களை ஊறுகாய் மற்றும் சட்னி தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு இரகமும் அதற்கென தனிப்பட்ட சுவை, மணம், சதைப்பற்று மற்றும் மகசூல் திறன் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, பாரம்பரிய வகைகள் உற்பத்தி தொடரப்பட்டு வருகிறது.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014