முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

நேந்திரன் :
இந்த இரக பழத்தை காயாகவும் மற்றும் குறிப்பாக சிப்ஸ் தயாரிப்பில் பயன்படுகிறது. இலைகள் மற்றும் இளம் செடிகள் மற்ற இரகங்களைப் போல் தரை நோக்கி சரிந்திருக்கும். பழங்கள் மற்ற இரகங்களுடன் ஒப்பிடும் போது நீளமானதாகவும் மற்றும் தடிமனாகவும் இருக்கும். தார் மற்ற இரகங்களை போல் சிறியதல்ல. பழங்கள்  மூன்று முக்கிய முகடுகளால் கெட்டியாக பிடித்திருக்கும். பழுத்த பழங்கள் மஞ்சள் நிறதிலிருக்கும் மற்றும் சதை கடினமானதாக இருக்கும். இந்த இரகத்தின் காலம் 11-12 மாதங்களாகும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014