முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

செவ்வாழை : சிவப்பு வாழை
இந்த இரகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பயிரிடப்படுகிறது. பழம் நல்ல அளவு, நுனியில் சற்று வளைந்து காணப்படும். 100 பழங்களுடன் கூடிய ஒரு குலையின்   எடை 20-25 கிலோ. இது நீண்ட கால இரகமாகும் நடவிலிருந்து அறுவடை வரைக்கும் 18 மாதங்களாகும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014