முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

மஞ்சள்
மஞ்சள் முற்றிலும் இயற்கை முறையில் பயிரிடப்படுகிறது. லோக்கல் இரகம் குறைந்த விதை வீதம் பயன்படுத்தப்படுகிறது  8 குவிண்டால்/ஏக்கர், மகசூல் வீதம் 5000 குவிண்டால்/ஏக்கர் என்ற அளவில் கிடைப்பதால் இது தான் இந்த ரகத்திற்கான சிறப்ப அம்சமாக கருதப்படுகிறது. இந்த பயிரை பயிரிட ஏற்ற பருவம் புரட்டாசி, ஐப்பசி (அக்டோபர் – நவம்பர்) மாதங்களாகும். இந்த இரகம் அதிகளவு மழை மற்றும் வேரழுகல்/ வாடல் நோய் போன்ற நோய் தாக்குதலுக்கு உட்படுவதில்லை. 20 லோடு /ஏக்கர் அளவிற்கு தொழுவுரம் அளிப்பதால் சிறந்த மகசூல் கிடைக்கும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014