முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
பாரம்பரிய வேளாண்மை் :: பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

கருப்பு பொந்தா ( கருப்பு மரவள்ளி கிழங்கு)
சேலம் மாவட்டத்தில் கருப்பு பொந்தா என்ற இந்த பாரம்பரிய இரகம் சாகுபடி செய்யப்படுகிறது. இது தோல் அடர் பழுப்பு நிறம் கொண்டதாகவும், சில சமயங்களில் கருப்பு நிறத்திலிருக்கும், இந்த இரகத்தில் அதிக மாவுச்சத்து கொண்டதாக இருக்கிறது. ஒரு செடிக்கு மகசூல் வீதம் 4-5 கிலோவாகும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2014